Sunday, December 11, 2016

சின்ன பிள்ளைக இருக்கற இடம் - பார்த்து தான் பேசவேண்டும், இந்த விசயத்தை ஒரு ஆங்கிளில் நான் அறிந்திருந்தாலும், ஒரு நண்பர் சொன்னது இன்னும் சரியாக விளக்கம் கொடுத்தது. சின்ன பிள்ளைகள் மூளையின் இணைப்புகளில் மொழியின் இலக்கணம் முற்றிலுமாக பயன்பட ஆரம்பிக்கவில்லை என்பதால், குதிக்காதே, அடி பட்டுரும் என்று சொல்கையில், குதி அடி இந்த செயல்கள் தான் பதிவாகும், அதனை அவர்கள் அதிகமாக செய்வார்கள், அதை தடுக்க நாம் இன்னும் அதிகம் குரல் கொடுப்போம், நான் பெரியவன் சிண்ட்ரோமும் சேர்ந்து கண்கள் ஈரமாகிவிடும். குழந்தையும் கெஞ்சும் நாடகமாடத் தொடங்கும், இப்படி தான் வீட்டில் முக்கியமான விசயங்களுக்கு மரியாதை மட்டுப் படுகிறது அறிவுகோலை #ஓச்சிபிடி

by Syed Rizwaan Ahamed

December 11, 2016 at 03:43PM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT

No comments:

Post a Comment