Saturday, December 10, 2016

யார் தச்ச சட்டை இது! தாதா தச்ச சட்டை இது!! இந்த விடுகதையை முதன்முதலில் பாட்டி தான் சொல்லிக் கொடுத்தார்கள். அம்மாவுக்கு இதை சொல்லவே வராது. சில சமயம் வேண்டுமென்றே பண்ணுகிறாரோ என்று கூட தோன்றும். நம்ம கடன் நாமளும் 2-3 முறை சொல்லிப் பார்க்க வேண்டியது தான்! எப்படி இருந்தாலும் எல்லோரும் ததகா புதகா என்று தான் சொல்கிறார்கள். நாமளே ஒஸ்தி தான்! இதுக்கு மேலே என்ன ஒஸ்தி? குஸ்தியா? கவாத்து திடல்ல பொண்ணுங்க போன் பேசிக்கிட்டு பரீட்சைக்கு படிச்சிட்டு இருக்காங்க! அப்புறம் வரிசையா பரீட்சை அறைக்கு போகும் போது ஒரே அழுத்தமான சூழ்நிலை, விடுவேனா நான்! திடீர்னு பக்கதுல இருந்த பொண்ணு கிட்ட ஆல் தி பெஸ்ட் என்று கையை வீசி கத்தியவுடன் எல்லோரும் திரும்பிப் பார்க்க அந்த பெண் பளிச்சென்று சிரித்து நன்றி சொல்லி மறைந்து போனாள்! யப்பா, என்ன ஒரு படிப்பு, என்ன ஒரு சுறுசுறுப்பு, என்ன ஒரு ஒப்பனை, என்ன ஒரு முயற்சி, என்ன ஒரு தன்னம்பிக்கை, என்ன ஒரு பவ்யம், என்ன ஒரு பாந்தம், ஆகா, நான் சொல்லிக் கொண்டே போவேன் தான், என் பெண்ணோ எனை முறைத்துப் பார்த்து ஏம்பா இப்ப நீங்க விஷ் பண்ணாட்டி என்ன கொறஞ்சு போகும்! நீங்க காமெடி பீஸ்னு சொன்னா ஒத்துக்கோங்க ! டென் ருபீஸ் இருக்கா? எங்க கேன்டீன்ல ஏதோ புதுசா வந்திருக்கு, வாங்க போய் ட்ரை பண்ணி பாப்போம்! நீங்க ட்ரை பண்ணி பாருங்க, கண்டிப்பா நல்லா இருக்கும்!! ஓகே!! (அப்பா, இதுக்கு பேரு தான் உப்புமாவா? எப்படிப்பா இதையெல்லாம் சாப்பிடறாங்க, என்னப்பா உங்களுக்கு இது பிடிக்குது, அதுவும் சட்னி இல்லாம?! இப்ப தான் தெரியுது அம்மாவோட கஷ்டம்!? பைக் எங்க? இந்த பேகை கொஞ்சம் பிடிங்க! நான் comfortable-ஆ உக்கார்ந்துட்டேன்..சரி போலாம் பா!

by Syed Rizwaan Ahamed

December 11, 2016 at 10:50AM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT

No comments:

Post a Comment