குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்துங் கொளல் தாயின் செயலையாற்றப் பணிக்கப் படுபவர் அச்செயலில் இன்புறுவது சேயின் குறிப்புதனை உணர்ந்தும் கணித்தும் ஓம்புவதிலிருக்கின்றது. இந்நில்லையில் சேயும் குறிப்பறிவிலும் ஒழுங்கிலும் கலையிலும் விழையும். இதுவே சிறந்த பொறுப்பாற்றும் நிலையில் உள்ளோரின் எளிய நடைமுறை எனக்கொள்ளலாம்.
by Syed Ahamed
February 11, 2016 at 10:47PM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT
No comments:
Post a Comment